
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மரண அறிவித்தல்
Fri, 11 Oct, 2019
மேகநாதன், சுபாங்கி, பிள்ளைகள், எல்லோருக்கும் உங்கள் அம்மா, மாமி , அம்மம்மாவின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தமடைய கடவுளை வேண்டுவோம். சிவா, சொர்ணா& பிள்ளைகள்