கண்ணீர் அஞ்சலி
Manogaran
21 APR 2024
Sri Lanka
மணி அம்மாவின் இறப்பை அறிந்து மிகவும் கவலையடைகிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். சிவசக்தி ( சரசாலை) இலங்கை.