கண்ணீர் அஞ்சலி
Sivasakthi
27 APR 2024
United Kingdom
மணி அப்பம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் மனோகரன் குடும்பம் இலங்கை, கொழும்பு