Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 NOV 1947
இறப்பு 18 APR 2024
திருமதி நாகம்மா பரமு முருகேசு (மணி)
வயது 76
திருமதி நாகம்மா பரமு முருகேசு 1947 - 2024 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா பரமு முருகேசு அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), மகாசெல்வன்(பிரான்ஸ்), மதியழகன்(கனடா), மதிராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூமாதேவி(கனடா), ராசநாயகம்(கனடா), புஸ்பரஜனா(பிரான்ஸ்), அனித்தா(கனடா), ஸ்ரெபானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சபாபதி, இராசம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிசாந்தன், தனுஷன், திரிஷாந், உபாசகி, சயன், மகீஸ்ணன், அமாயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மனோகரன், மதன்ராஜ், மாலா, ஜோகேந்திரன், ஜெயா, மகேந்திரன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு அன்னமாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

பாலகுமார் - மகன்
ராசநாயகம் - மருமகன்
மகாசெல்வன் - மகன்
சிவசக்தி - பெறாமகன்
மயூரன் - மகன்
மதியழகன் - மகன்
அனித்தா - மருமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mr. Mrs Arumaithurai & Mala.

RIPBOOK Florist
United Kingdom 1 week ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices