கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagamani Sithamparammah
1930 -
2022
திருமதி நாகமணி சிதம்பரம்மா(எனது அத்தை) அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தாரின் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்தம் ஆத்மசாந்திக்காகவும் நெழுவினிப் பிள்ளையாரை வேண்டுகின்றோம்.
Write Tribute