மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து, நிறை வாழ்வு பெற்று இன்று அமரர் ஆகிவிட்ட எமது சிதம்பரம் மாமிக்கு எமது குடும்பத்தினர் அனைவரினதும் நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.
அவரின் ஆத்ம சாந்தியடைந்து, இறைவனடியில் இன்புற்றிருக்கவும் இறைவனை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!