Clicky

பிறப்பு 09 JUL 1957
இறப்பு 20 AUG 2024
திரு நாகலிங்கம் திலகநாதன் (ஜெமினி)
வயது 67
திரு நாகலிங்கம் திலகநாதன் 1957 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திரு, திருமதி.கணேசதாஸ் 22 AUG 2024 Sri Lanka

பெரியத்தான் மறைவுக்கு, எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭 ஓமந்தை வீட்டில் எங்களோடு தங்கிய நாட்கள் என்றும் எம் நினைவில் அத்தான்.💕 இவ்வளவு விரைவில் இறைவனடி செல்வாரென்று நினைக்கவில்லை😭 உங்கள் ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வோம்🙏🙏ஓம் சாந்தி 🙏💐