Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUL 1957
இறப்பு 20 AUG 2024
திரு நாகலிங்கம் திலகநாதன் (ஜெமினி)
வயது 67
திரு நாகலிங்கம் திலகநாதன் 1957 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் திலகநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் திலகவதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவச்செல்லம்(வள்ளியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திஷாந்தி(சுவிஸ் Zürich),செந்தூரி(சுவிஸ் Zürich), நிருஷா(சுவிஸ் Zürich), நிதுசனன்(சுவிஸ் Zürich) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காருண்(சுவிஸ் Zürich), விதுஷன்(சுவிஸ் Zürich), விதுஷா(சுவிஸ் Zürich) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாதன்(லண்டன்), ஆனந்தவதனி(வதனி- லண்டன்), கணநாதன்(லண்டன்), குகநாதன்(லண்டன்), குலநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,

சிவபாலன்(லண்டன்), வதனி(லண்டன்), தனுசிகா(லண்டன்), சர்மி(லண்டன்), காலஞ்சென்ற தர்மராசா(இலங்கை), தேவராசா(இலங்கை), துரைராசா(இலங்கை), சிவராசா(இலங்கை), ஆனந்தராசா(லண்டன்), புஷ்பராணி(இலங்கை), தெயவேந்திரராணி(இலங்கை), அருந்தவராணி(இலங்கை), இராஜேந்திரராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவச்செல்வம், ஜெயக்குமார், கணேஸ்தாஸ், ரகு, வதனகாந்தி, வதனா, காலம்சென்ற தாரணி, சாருலதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனபாலசிங்கம் ருக்மணிதேவி(லவ்சான்- சுவிஸ்), சிவகரன் ராஜி(லவ்சான்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வானுஷா, தனுஷா, அக்‌ஷயா, பிரித்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரேமாமலர் சண்முகநாதன்(சூரிச்,சுவிஸ்), ஶ்ரீகாந்தி செல்லத்துரை(சூரிச், சுவிஸ்), செல்லத்துரை நவநீதன்(பேர்ண், சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

செல்வராணி - மனைவி
நிதுசனன்(கண்ணன்) - மகன்
காருண் - மருமகன்
வதனி - சகோதரி
குலன் - தம்பி
குகன் - தம்பி
கண்ணன் - தம்பி

Photos