1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகலிங்கம் தர்மலிங்கம்
லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் - நெடுங்கேணி
வயது 76

அமரர் நாகலிங்கம் தர்மலிங்கம்
1945 -
2022
காரைநகர் புதுறாேட், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஓடியதோ...? உள்ளம் ஏங்குதப்பா...!
கண்ணில் ஒளியாய் நின்ற
கனிவான எம் தந்தையே! நீங்கள்
விண்ணில் ஏகியே வருடம்
விரைந்தே ஒன்றானதோ?
மண்ணில் வாழ்கையிலும்
மகத்துவம் மிளிர வாழ்ந்து
கண்ணியம் மிக்கவராய்
கடைசிவரை சிறந்து
பண்ணிய பயிரிலெல்லாம்
புண்ணியம் தெரிய வைத்த பக்குவரே!
எண்ணியே ஏங்குகின்றோம்
ஏந்தலே! எம் பிதாவே!
கண்ணிலே நீர்சார
காலமெல்லாம் நினைந்திருப்போம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences to Mama family; we miss you Mama. Rest in peace. From Suganthy Family - Toronto, Canada