Clicky

பிறப்பு 22 AUG 1940
இறப்பு 24 DEC 2018
அமரர் நாகலிங்கம் இராசலிங்கம்
வயது 78
அமரர் நாகலிங்கம் இராசலிங்கம் 1940 - 2018 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 DEC 2018 United Kingdom

கண்ணீர் அஞ்சலி அன்பு நிறைந்த அத்தான் உங்கள் மறைவு கேட்டு அதிர்ந்தேன. தாங்க முடியவில்லை உங்கள் பிரிவை. நீங்கள் ஒரு விளையாட்டு வீரனாக இருந்தீர்கள். மண்டைதீவு தெற்கு கிராம முன்னேற்ற சங்க தலைவராக இருந்தீர்கள், தபால் அதிபராக இருந்தீர்கள, இணக்க சபை தலைவராக இருந்தீர்கள், சிற்றூர் சபை தலைவராக இருந்தீர்கள். இன்னும் பல பொருப்பான பதவிகளில் இருந்து பொது மக்களுக்கு உதவி செய்தீர்கள். நீங்கள் ஒரு சிறந்த குடும்பத் தலைவனாக இருந்தீர்கள். உங்களை தெரிந்தவர்கள் எவருமே உங்களை மறக்க மாட்டார்கள். சுருக்கமாக எழுதுகின்றேன் நெஞ்சை அடைக்கும் துக்கத்துடன் துயரத்துடன் கண்ணீருடன். நீங்கள் இறைவன் திருப்பாதம் சேர இறைவனிடம் வேண்டுகிறேன். ஆறாத துயருடன் வரதன் ( மணிவண்ணன்) மண்டைதீவு UK