யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபாக்கியம்(ஓய்வுபெற்ற சித்திர ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
மேனகா, ரேனுகா, சாயிகுமார், மயூரலதா, நர்மதா, சுதர்சன், தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற சதாசிவலிங்கம், காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி, சுந்தரலிங்கம்(லிங்கம் பிரதேர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிசங்கர், மணிவண்ணன், தாசியா, பாஸ்கரன், சுதர்சன், யகிதா, தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுசா, லிவிதா, காயத்திரி, யதுசன், நிதுசன், சரின், சமீரா, வைஷ்ணவி, சஷ்வினி, லோஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolence!