My heartfelt condolence!
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்ணீர் அஞ்சலி அன்பு நிறைந்த அத்தான் உங்கள் மறைவு கேட்டு அதிர்ந்தேன. தாங்க முடியவில்லை உங்கள் பிரிவை. நீங்கள் ஒரு விளையாட்டு வீரனாக இருந்தீர்கள். மண்டைதீவு தெற்கு கிராம முன்னேற்ற சங்க தலைவராக...
Our deepest condolences to your family. Varathan (Manivannan)
அண்ணாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.