Clicky

பிறப்பு 02 OCT 1946
இறப்பு 21 JUN 2026
திரு நாகலிங்கம் அப்புலிங்கம்
ஸ்தாபகர்- லிங்கம் கிறீம் ஹவுஸ்
வயது 79
திரு நாகலிங்கம் அப்புலிங்கம் 1946 - 2026 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Nagalingam Appulingam
1946 - 2026

இறைபதம் அடைந்த அமரர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute