Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1946
இறப்பு 21 JUN 2026
திரு நாகலிங்கம் அப்புலிங்கம்
ஸ்தாபகர்- லிங்கம் கிறீம் ஹவுஸ்
வயது 79
திரு நாகலிங்கம் அப்புலிங்கம் 1946 - 2026 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அப்புலிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

கீதா (இலங்கை), கீதராஜ் (லண்டன்), கீதாகரன் (கனடா), கீதரமணன் (அமெரிக்கா), கீதசகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தகுமார், கலா, அகல்யா, வித்யா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம், கௌரீஸ்வரி மற்றும் திலகவதி, இரத்தினபூபதி, கமலாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மனோன்மணி, தெய்வேந்திரம், மகாலிங்கம் மற்றும் கந்தசாமி, இரத்தினசிங்கம், பரமாநந்தன், சண்முகநாதன், தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நாகேஸ்வரி, ராகினி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

கபிலயன், வேணுகன், பாணுகன், ஹரிஸ், பிரவீனா, பிருத்திகா, சயாணுகா, மகதீஸ், பவனேஸ், கவினாஸ், சிவாங்கி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 24-06-2026 புதன்கிழமை மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் (75/17, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்) பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும், பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தகுமார் - மருமகன்
கீதசகிலன் - மகன்
கீதாகரன் - மகன்
கீதராஜ் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் உங்கள் புண்ணிய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம் from குணரத்தினம் சாரதாதேவி குடும்பத்தினர் கீதா ராஜா, உமா நிஷாகரன், சித்திரா பாலேந்திரன்

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Sivakumaran Family (Sutty Rajee - Montreal Canada).

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

புவப்பா, உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். from சிவரூபன், பீங்கா, விகாசன், நிரூபிக்கா, இந்துகன், கீர்த்தி

RIPBOOK Florist
United Kingdom 2 months ago

கண்ணீர் அஞ்சலிகள்