
அமரர் நடேசன் சுப்பிரமணியம்
(தவம்)
ஆனந்தபவன் உரிமையாளர்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadesan Subramaniam
1957 -
2021

என்றும் மறக்க முடியாத அன்புள்ளம்! சூறாவளி வந்தது போல் உங்களை வேரோடும் வேரடி மண்ணுடனும் பிடுங்கி எறிய எப்படித்தான் எண்ணம் கொண்டானோ இரக்கமற்றவன். எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute