அமரர் நடேசன் சுப்பிரமணியம்
(தவம்)
ஆனந்தபவன் உரிமையாளர்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadesan Subramaniam
1957 -
2021
31ஆம் நாள் நன்றிநவிலலைப் பார்வையிட்டு அதிர்ச்சியடைந்தேன் .அனலையில் கல்வி கற்பிக்கும் போது எமது பெரு விருப்பிற்குரிய மாணவன். அவரின் மாணவப்பருவம் தான் என்கண்முன்னே நிழலாடுகின்றது.என் செய்வோம். அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தவர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி.
Write Tribute