யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் சுப்பிரமணியம் அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(முருகையா), யோகேஸ்வரி(கனடா ) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிந்துஜா, சபீஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவகுமாரன், சிவானந்தன் மற்றும் பத்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, அன்பரசி, பவானி, சிறீதரன், தவயோகராஜா(யோகன்), சிவயோகராஜா(சிவம்), யோகராணி(கீதா), காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோசலா, சத்தியபாமா, விவேகானந்தன், பாலரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
றோசன், கவின், ஆகாஷ், அபிலாஷ், ஜனகன், கீதனா, அர்ச்சனா, விகாஷன், அஜீவன், நர்த்தனா, நிலானா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுதன்– அஞ்சலா, லவன்– ஆருஷா, சவுந்தர்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பாலாஜி, நந்தியா, குபேரன், கௌசிகன், கபிலன், ஆதவன், விபூஜா, நிதுஜா, அபர்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் பார்வைக்கு 26-05-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Drive Through Viewing Only.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு https://funerallive.ca/bcvc/viewing/nadesan-may262021/
Password: Nadesan1
நிகழ்வுகள்
- Wednesday, 26 May 2021 2:00 PM - 5:00 PM
- Wednesday, 26 May 2021 5:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details