Clicky

அன்னை மடியில் 15 AUG 1971
ஆண்டவன் அடியில் 28 OCT 2021
அமரர் நடராசா சண்முகராசா (சண்)
வயது 50
அமரர் நடராசா சண்முகராசா 1971 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadarasa Sanmugarasa
1971 - 2021

அன்புக்குரிய நண்பனே. அருகினிலே இருந்து ஆடிப்பாடி வாழ்ந்த நாம். நம்மை நாமறியும் முன்பு இனவழிப்பால் இடம்பெயர்ந்தோம். இந்தியாவில் சகோதரங்கள் அனைத்தோடும் ஒன்றுகூடி மகிழ்ந்த காட்சி இன்றும் இனிக்குதடா... இனிமையாய் பேசி எம் மண்ணில் பாசம் கொண்டவனே உறவுகளில் அன்புகொண்டவனே.. இறுதியில் இப்படி மாய்ந்ததென்ன... பாசத்தின் அளவுக்கு எல்லையில்லை என்பதை உணர்த்தவா உயிரைவிட்டாய் நண்பனே...உன் மெய்ப்பொருள் இறையாற்றலில் இணைய வேண்டுகிறேனடா.. ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute

Tributes