2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நடராசா சண்முகராசா
1971 -
2021
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே என் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே என் அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த என் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எனது உடன்பிறப்பே
உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல
வயலூர் முருகன் பாதங்களில் சென்றடைய பிரார்த்திக்கின்றேன்...
தகவல்:
நகுலன் -தம்பி(பிரான்ஸ்)