1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நடராசா சண்முகராசா
1971 -
2021
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சண்முகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-11-2022
அன்பின் உடன் பிறப்பே எங்கள் உயிர் சகோதரனே!
உன்னை தேடி எங்கள் கண்கள் கலங்குதையா
புன்னகையின் புகலிடமே
பூ மனசு கொண்டவனே
அன்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
நேசத்தின் ஒளியாய்
திகழ்ந்த எம் சகோதரனே.
உடல் உயிரைப் பிரிந்தாலும் உணர்வுடன்
ஒன்றாகிப் போன எமது உடன் பிறப்பே
உங்கள் அருங்கில் நாம் வாழும்
பாக்கியத்தை இழந்து விட்டோம்.
அப்பா
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சங்களை விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல மடத்துவெளி வயலூர் முருகன் பாதங்களை
சென்றடைய வேண்டுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்