
திரு நடராசா மகாலிங்கம்
ஓய்வுநிலை பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர், நெறியாளர் சபை உறுப்பினர் யாழ்கோ
வயது 71
கண்ணீர் அஞ்சலி
தாத்தா
Mr Nadarasa Magalingam
நல்லூர், Sri Lanka
அன்புள்ள தாத்தா, கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்
Write Tribute