Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 OCT 1950
மறைவு 14 APR 2022
அமரர் நடராசா மகாலிங்கம்
ஓய்வுநிலை பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர், நெறியாளர் சபை உறுப்பினர் யாழ்கோ
வயது 71
அமரர் நடராசா மகாலிங்கம் 1950 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டின சபை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:03/05/2023.

முதலாமாண்டு நினைவு
 ....................................
 மாநிலத்தில் நீபிரிந்து ஆண்டொன்றானதுவே
 தீராத துயரத்தில் தேம்புகின்றோம்
 எம்மையெல்லாம் அழவிட்டு
 இறைவனை நாடிவிட்டாய்
 உன்னை எண்ணித் தினம் தினம்
 மனம் நொந்து வெதும்புகின்றோம்
 நீமறைந்த நாள் முதலாய் அப்பா
 நினைவிழந்து செயலிலந்து
 நிற்கதியாய் நாம் நிற்கின்றோம்
மனமாறாத் துயரோடு உம் நினைவோடு
 விழியோடு நீரோடு வழிகடந்து செல்கின்றோம்
விதிவரைந்த பாதையிலே நின்நினைவோடு வாழுகின்றோம்
 பிரிவால் துயருறும் குடும்பத்தினர்..!

தகவல்: குடும்பத்தினர்