திருமதி நடராசபிள்ளை வள்ளியம்மை
(இராசம்மா)
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Nadarajapillai Valliammai
1937 -
2024
அம்மாவின் பிரிவால் துயருற்று இருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும், உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு ராசம்மா குஞ்சியம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரதிக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute
Please accept our heartfelt Condolences. May her soul Rest in Peace.