Clicky

தோற்றம் 21 NOV 1963
மறைவு 15 JAN 2022
அமரர் நடராஜா சிறிதரன்
வயது 58
அமரர் நடராஜா சிறிதரன் 1963 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sydney siva 21 JAN 2022 Australia

உடன் பிறவாத சகோதரன் என் அண்ணன் ஸ்ரீதரன் தம்பி தம்பி என்று எனை அழை ஒரு தரம் ? செல்லப்பா பரம்பரைக்கு நீ ஒரு வரம் பட்டப் படிப்புக்கு பல்கலை சென்ற முதல் மகன் மாதமொரு முறை மறக்காம போன் எடுப்பாய் தப்பி தவறி எடுக்காம விட்டா கோபத்தில கடிப்பாய் தவறு செய்யும் போது தண்டிப்பாய் தப்பு செய்யும் போது கண்டிப்பாய் கடைசியா ஊருக்கு போய் கட்டிலிலே படுத்து அப்பு என்று அழைத்தது இப்பவும் கேட்குதடா ? அண்ணனே ? நீ கொடுத்த வாசனை திரவிய வாசனை உன் நாமம் பேசியே வீசும் ! நேற்று வரை நீ பேசினாய் கவிதை இன்று ஊரே பேசுது உனக்கு கவிதை நாளை கல்லறை கவிதை பேசும் 😭

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 21 Jan, 2022
நன்றி நவிலல் Mon, 14 Feb, 2022