மரண அறிவித்தல்
தோற்றம் 21 NOV 1963
மறைவு 15 JAN 2022
திரு நடராஜா சிறிதரன்
வயது 58
திரு நடராஜா சிறிதரன் 1963 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிறிதரன் அவர்கள் 15-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்வாயைச் சேர்ந்த செல்லப்பா(ஆசிரியர்) செல்லாச்சி தம்பதிகளின் தந்தை வழிப் பேரனும், கரணவாய் கிழக்கைச் சேர்ந்த வீரவாகு நாகம்மா தம்பதிகளின் தாய்வழிப் பேரனும்,

காலஞ்சென்ற நடராஜா(ஆசிரியர்), மனோன்மணி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி சிறிதரன் அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனா அவர்களின் அன்பு அப்பாவும்,

ஸ்ரீஸ்கந்தன், மாலினி உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

செல்வராஜா மாஸ்ரர்(அல்வாய்), காலஞ்சென்றவர்களான துரைராஜா மாஸ்ரர்(கரவெட்டி), தங்கராஜா மாஸ்ரர்(தும்பளை) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்- சரஸ்வதி, தவமணி- தயாமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

திருரவி, ஈசன், உதயச்சந்திரன், பவானி, கருணாகரன், பாமினி, ரங்கன், திலகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

க.ரவீந்திரநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

சுமதி, ராகினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தீபிகா- பிரவீன், நிதர்சிகா- நகேஸ், ஜசிந்தன்- தர்மிகா, நிசாந்தன்- நிவேதிதா, ஜனனி- தர்ஷன், ஜனா, ஜோஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மிளா- ரிபன், சயந்தன் - அபிராமி, கோகிலன்- வித்தியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார். 

Note:-அஞ்சலி செலுத்த வரும் அன்பர்கள், தொற்று நோய் தடுப்புக்கான பாதுகாப்பு நடைமுறைகளின்படி, இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டதற்கான அத்தாட்சியை அவசியம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

சிறிதரன் சமூக அக்கறையுடன் தொண்டு நடவடிக்கைகளில் மிகவும் விரும்பி ஈடுபட்டு வந்ததால், அன்னாரிற்கு மலர் வளையங்கள் மூலம் அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அதற்கான செலவை அவர் பணிப்பாளராகவிருந்த அன்புநெறி நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு குடும்பத்தினர் நாம் தாழ்மையுடன் வேண்டுறோம். நன்கொடைகளை "சிறிதரன் நினைவாக" ("In the memory of Sreetharan") எனும் குறிப்புடன் anpunericanada@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் வழங்கலாம். இத்தொகை சிறிதரன் நினைவாக ஒரு தொண்டு நடவடிக்கைக்கு அன்புநெறியால் பயன்படுத்தப்படுவதுடன், உங்களது நன்கொடை விபரங்களும் எங்களுக்கு அன்புநெறியால் அறியத்தரப்படும். நன்றி

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மாலினி - மனைவி
மாலினி - சகோதரி
உதயன் - மைத்துனர்
ரவி - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 14 Feb, 2022