கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பன் சிறிதரின் திடீர் இழப்பை அறிந்து பேரதிர்ச்சி அடைகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்பதோடு அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நம்பி இராசையா
Write Tribute