கடந்த 14.09.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத் தலைவரின் மரணச் செய்தியறிந்து எமக்கு ஆறுதல் கூறி எமது துயரில் பங்குபற்றி உதவிகள் பல புரிந்தவர்களுக்கும், தொலைபேசி, சமுகவலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்தவர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இரங்கல் உரை நிகழ்த்தியோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Please accept our heart felt condolences. We pray for his eternal bliss in the presence of God. We also pray for his dear ones. May God give them courage and strength to fight against grieve and...