5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராஜா ஸ்கந்தராஜா
(சிறி)
பிருத்துவி இன்ரநஷனல் உரிமையாளர் - கொழும்பு
வயது 66
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஸ்கந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர் அணையாது
என்றுமே.. எம் மனதில்
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள் அப்பா
எம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!
இப்போது எம்முடன் நீங்கள் இல்லையே
போகும் இடமெல்லாம் உங்கள் நினைவே...
என்றும் உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heart felt condolences. We pray for his eternal bliss in the presence of God. We also pray for his dear ones. May God give them courage and strength to fight against grieve and...