Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAY 1953
இறப்பு 14 SEP 2019
அமரர் நடராஜா ஸ்கந்தராஜா (சிறி)
பிருத்துவி இன்ரநஷனல் உரிமையாளர் - கொழும்பு
வயது 66
அமரர் நடராஜா ஸ்கந்தராஜா 1953 - 2019 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஸ்கந்தராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும்
அப்பா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில்
அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 14 Sep, 2019
நன்றி நவிலல் Tue, 15 Oct, 2019