யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தையல்நாயகி(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
செல்லத்துரை பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், மகாலட்சுமி, தேவராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்மா, சீவரெத்தினம், துரைராசா, விநாயகமூர்த்தி, குமாரசுவாமி, கனகசபாபதி, பராசக்தி, பாக்கியம், மற்றும் ராசமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரநாயகி விஜயகுமாரன், விக்கினேஸ்வரன் லஜினி, விக்கினேஸ்வரலிங்கம் கோபிகா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
கஜானி, காருணி, கர்ணிகா, லவீசன், அக்சரா, அவனிஜா, வர்சன், வர்ஜிகன், வர்ஜின் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.