1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராஜா பொன்னரியம்
வயது 85
அமரர் நடராஜா பொன்னரியம்
1938 -
2023
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பொன்னரியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூவுலகில் எம்மை மலர வைத்த
புன்னகை சிந்த எம்மை மகிழ வைத்த
எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!
கண் தூக்கம் பாராமல் பாடு பட்டு நீ உழைத்து
நீ தந்த சோறு எல்லாம் உன் பாசம் தானம்மா!!
விழித்த விழி அயராமல் பூத்திருந்த மலர் முகத்தை
காண மனம் துடிக்கின்றது அம்மா நீ வருவாயா!!!
உங்களைக் காண்பது எப்போது என்று தெரியவில்லை
ஓராண்டு சென்றாலும் உங்கள் நினைவுகளால்
ஆறாத்துயரில் மூழ்கி இரங்குகிறோம்
உங்கள் வரவை எதிர்பார்த்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathy and prayers to your family. May her soul rest in peace.