Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 DEC 1950
ஆண்டவன் அடியில் 01 OCT 2024
திரு நடராசா மகாலிங்கம்
வயது 73
திரு நடராசா மகாலிங்கம் 1950 - 2024 ஊராங்குனை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊராங்குனை வடக்கு குப்பிழான் கற்கரைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி  Eschborn ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா மகாலிங்கம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை நடராசா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை), சொக்கலிங்கம்(இலங்கை) மற்றும் தருமலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற இராசலிங்கம்(இலங்கை) மற்றும் அரியமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம்(இலங்கை), வச்சிரவேல்(இலங்கை) மற்றும் இராசாத்தி(இலங்கை), வத்சலா(இலங்கை), மிருளா(ஜேர்மனி), வவா(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சி(இலங்கை) மற்றும் பஞ்சலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருள்மதி மற்றும் சாந்தினி(பிரித்தானியா), சுபாஜினி(ஜேர்மனி), மதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் சசிகரன்(பிரித்தானியா), சிவகணேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சியாமா, நிரோயன், சிந்துசன், சீனுசன், சஸ்மிதா, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாயுரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Nadarajah Mahalingam was born in Oorangunai Vadakku Kuppilan Jaffna, Sri Lanka and lived in Eschborn Germany. He sadly passed away in Germany on the 01st October 2024.

Dearest son of late Nadarajah Annamalai, late Annapillai Nadaraja. Son-in-law of late Vairamuthu(Srilanka), late Jokamma(Srilanka).

Beloved husband of Komalar Mahalingam(Germany).

Loving brother of late Suntharalingam(Srilanka), late Sivalingam(Srilanka), late Sokalingam(Srilanka), Tharmalingam(Germany), late Rasalingam(Srilanka), Ariyamalar(Germany).

Brother-in-law of Muthulachumi(Srilanka), late Kulaveerasingam(Srilanka), late Vachiravel(Srilanka), Rasathi(Srilanka), Vatchala(Srilanka), Mirula(Germany), Bava(Srilanka), late Ranji(Srilanka), Panchalingam(Germany).

Loving father of late Arulmathy(Srilanka), Santhini(UK), Subajini(Germany), Mathan(Germany).

Loving father in law of late Santhirakumar(Srilanka), Sasikaran(UK), Sivaganesh(Germany).

Loving grand father of Nirojan, Siyama, Sinthusan, Seenusan, Sasmitha, Saswin.

Dearest great grand father of Shaira.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மதன் - மகன்
சுபா - மகள்
கோமலர் - மனைவி
சாந்தி - மகள்

Summary

Photos

Notices