Clicky

பிறப்பு 05 SEP 1944
இறப்பு 24 JUL 2023
திருமதி நடராஜா மகேஸ்வரி (மகேஸ்)
வயது 78
திருமதி நடராஜா மகேஸ்வரி 1944 - 2023 தாவடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Nadarajah Maheshwary
1944 - 2023

எமது உறவுகளும், எமதருமைத் தோழிகளுமான மாருதி, மாலதி ஆகியோரின் அன்னையின் இழப்பின் துயரினில் நாமும் பங்கெடுத்து, அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எங்கள் ஆறுதல்களைக் கூறுவதோடு,அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்.

Write Tribute