1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
05 SEP 1944
இறப்பு
24 JUL 2023
அமரர் நடராசா மகேஸ்வரி
(மகேஸ்)
வயது 78
-
05 SEP 1944 - 24 JUL 2023 (78 வயது)
-
பிறந்த இடம் : தாவடி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜெனோவா, Italy London, United Kingdom
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தாவடி பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genova, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-08-2024
அழகிய உங்கள் முகம் பார்த்து
ஓராண்டு ஆனால் என்ன
உங்கள் பாச நினைவுகள்
எங்களின் உயிர் மூச்சாய்
எம் செஞ்சமதில் வாழ்ந்து
கொண்டே இருக்கும்
எங்கள் ஆருயிர்த் தாயே
எங்கள் இதயத்தில் வாழும் தெய்வமே..
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
கணவர், பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தாவடி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 29 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Mon, 21 Aug, 2023
Request Contact ( )

அமரர் நடராசா மகேஸ்வரி
1944 -
2023
தாவடி, Sri Lanka