Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 SEP 1944
இறப்பு 24 JUL 2023
திருமதி நடராஜா மகேஸ்வரி (மகேஸ்)
வயது 78
திருமதி நடராஜா மகேஸ்வரி 1944 - 2023 தாவடி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தாவடி பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genova, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 23-08-2023 புதன்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Eyre Chapel, Nags Head Pub, Newbold Rd, Chesterfield S417AJ எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.   

We are kindly asking you to join us for the 31st day remembrance and lunch on : August 23, 2023 | 12:00 to 16:00 

Address:
Eyre Chapel,
Nags Head Pub,
Newbold Rd'
Chesterfield S417AJ.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Jul, 2023