
அமரர் நடராஜா கோணேஸ்வரன்
வயது 58

அமரர் நடராஜா கோணேஸ்வரன்
1961 -
2020
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திறந்த மனதுடன் தினம் தினம்
எம்முள் ஒருவனாய் வலம் வந்தவனே!
தெரிந்த உறவுபோல் எல்லோருடனும்
அன்பாய்ப் பழகித் திரிந்த பண்பாளனே!
நண்பா கோணேஸ்!
நீ எங்களை விட்டு தூரத்தில் இல்லை
நினைவுகளில் இருக்கின்றாய்.
நீ எங்கும் போகவில்லை
எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்.
பிறப்பென்று ஒன்றிருந்தால்
இறப்பென்று ஒன்றுள்ளது.
உன் நினைவால் உன் இழப்பை
சமன் செய்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute
Our hearts are saddened by your loss and our thoughts and prayers are with you. My family's hearts are with you and your family.