1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் நடராஜா கோணேஸ்வரன்
                    
                            
                வயது 58
            
                                    
            
        
            
                அமரர் நடராஜா கோணேஸ்வரன்
            
            
                                    1961 -
                                2020
            
            
                புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    32
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா கோணேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வுபாழ்பட்டு போனதுவோ?
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவேபாவனை செய்கின்றோம்!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்குடும்பத்தினர்
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
            
                    
                    
Our hearts are saddened by your loss and our thoughts and prayers are with you. My family's hearts are with you and your family.