

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கோணேஸ்வரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சோதிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
டயானி(ஜேர்மனி), புவிசனா(ஜேர்மனி), நிருபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையக்கரசி(கனடா), காலஞ்சென்ற நடேசன்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருண், அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தாயாநந்தன், சிறீரன்சன் சந்திரகலா(கனடா), சிவாநந்தன் மாலதிதேவி(கனடா), சிறீதரன் மேகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our hearts are saddened by your loss and our thoughts and prayers are with you. My family's hearts are with you and your family.