Clicky

பிறப்பு 02 SEP 1926
இறப்பு 03 AUG 2022
அமரர் நடராஜா காமாட்சியம்பாள் 1926 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Kamadchiampal
1926 - 2022

அம்மா நீங்கள் கண்டிப்புக்கு கண்டிப்பு. அன்புக்கு அன்பு. நகைச்சுவைக்கு நகைச்சுவை. துப்பரவில் 100%. குளிக்கும் போது தேய்பட்ட நாட்கள்.ஊர் நாய் கூட உங்களைத் தாண்டிச் செல்லும் போது வாலை இரு கால்களுக்கு வைத்த வண்ணம் நகரும். அம்மா உன் முகத்தில் அரும்பும் புன்னகை. அழகுதான் நீ. -அப்பன்-

Tribute by
Yogakumaran
SON
Toronto
Write Tribute