காலஞ்சென்றவர்களான செல்லையா பரியாரியாருக்கும்(புற்றுநோய்,மலேரியாவிற்கான ஆயுர்வேத வைத்திய நிபுணர்)சிவபாக்கியம் அவர்களிற்கும் அருமை மகளாகப் பிறப்பெடுத்து வாழ்ந்து, இறைபதம் அடைந்த நடராஜா காமாட்சியம்மாளுக்காகத் துயர்பகிர்ந்த அனைத்து உறவுகளுக்குமான நன்றி நவில்தல்.
அன்னாரின் உயிர்பிரிந்து, நாம் துயருற்ற தருணத்தில், செய்தியறிந்ததும் நேரில் வந்தும், அனைத்து ஊடகங்கள் வழியாகவும், எமக்கு ஆறுதலும், அனுதாபமும் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரையிலும் சலக உதவிகளையும் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our sincerest condolences for you at this time and our deepest sympathies to the family