Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1926
இறப்பு 03 AUG 2022
அமரர் நடராஜா காமாட்சியம்பாள் 1926 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

விழிநீர் விசும்பல்

காலஞ்சென்றவர்களான செல்லையா பரியாரியாருக்கும்(புற்றுநோய், மலேரியாவிற்கான ஆயுர்வேத வைத்திய நிபுணர்) சிவபாக்கியம் அவர்களிற்கும் அருமை மகளாகவும்,

இறையடி சேர்ந்த சண்முகம். நடராஜாவிற்கு வாழ்வின் உறுதுணையாகி, பூவுலகைப் பிரிந்தவர்களான துரையப்பா, பாலசுப்ரமணியம், ருக்மணி, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் நேசமிகு சகோதரியாகவும்,

காலமாகிய ராஜகுமாரன், ராஜகுமாரி, ஜெயகுமாரன், ஜெயகுமாரி, யோககுமாரன், யோககுமாரி ஆகியோர்க்கு உயிர்தந்த தாயாகியும்,

சந்திரகாந்தா, மிருணாளினி, காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், சிவகுமார், விமலாசினி, லிங்கேஸ்வரன் ஆகியோர்க்கு மாமியாராகத் திகழ்ந்தவரும்,

இந்துஜா, செளமியா, சிறீஜீவினி, கஜானந்த், நிர்த்திகா, திவ்யசாயி, விதுனன், நிரூஷா ஆகியோர்க்கு ஆசைப் பேர்த்தியாகியும்,

மாலா, ஆஷா, ஐஸானி, அவனிஷ், யோசப், சவ்ரோன், நீலா ஆகியோர்க்கு செல்லப் பூட்டியுமாகி தன்வாழ்வில் எல்லோர்க்கும் இறையன்புடன் அன்பையும், பாசத்தையும் அள்ளிப்பகிர்ந்து ஊட்டிய நடராஜா. காமாட்சியம்பாள் அவர்கள் 03.08.2022 புதன்கிழமையன்று இறைபதம் அடைந்தார்.  

Live Streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோககுமாரன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 03 Sep, 2022