பிறப்பு 02 SEP 1926
இறப்பு 03 AUG 2022
திருமதி நடராஜா காமாட்சியம்பாள் 1926 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Nadarajah Kamadchiampal
1926 - 2022

அன்பிற்கும் பண்பிற்கும் உறைவிடமாய், அணைக்கும் கரம் கொண்டு உறவினராய் இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தவராய் சிரிக்க வைத்து சிந்தையில் நிறைந்தவராய தாயாகப் மனம் பொதிந்து மிளிர்ந்தவராய் சேயாக எங்களை என்றும் காத்தவராய, பாபாவின் பக்தையாக வாழ்ந்தவராய் ஈழத்தில் மலர்ந்து கனடாவில் உதிர்ந்தாயே பாபாவின் பாதத்தில் சரணடைந்தாயே புன்னகை பூக்க, வரவேற்கும் அன்பை இனியென்று காண்போம், தாயே!

Write Tribute