கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதயம் கனத்து இமைவழி நீர் வடிய, நீ செய்ததை எண்ணி எண்ணி, உன் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகிறோம்.
ஞனகுமார் குடும்பம்.
Write Tribute
என்றும் அன்பான தேவா அக்கா, நாங்கள் நேற்றுதான் மதி அண்ணனின் இழப்பு செய்தியை கேள்வி பட்டோம். மிகவும் கவலை அடைந்தோம். மதி அண்ணனின் இழப்பால் நீங்களும் பிள்ளைகளும் அனுபவிக்கும் வேதனையை எங்களால் உணர...