மரண அறிவித்தல்

பிறப்பு
31 DEC 1954
இறப்பு
21 JUL 2020
-
31 DEC 1954 - 21 JUL 2020 (65 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
Tribute
28
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bunde வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மதியாபரணம் அவர்கள் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னலட்சுமி(ராசர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரா, மைதிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையர்க்கரசி, ஜெயமங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஸான் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கராஜா, இராமதாஸ், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமணி, சிவநேசன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
மீரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Wed, 19 Aug, 2020
Request Contact ( )

அமரர் மயில்வாகனம் மதியாபரணம்
1954 -
2020
கரவெட்டி, Sri Lanka
என்றும் அன்பான தேவா அக்கா, நாங்கள் நேற்றுதான் மதி அண்ணனின் இழப்பு செய்தியை கேள்வி பட்டோம். மிகவும் கவலை அடைந்தோம். மதி அண்ணனின் இழப்பால் நீங்களும் பிள்ளைகளும் அனுபவிக்கும் வேதனையை எங்களால் உணர...