8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மயில்வாகனம் கந்தையா
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி, கணக்காளர்- UK
வயது 74
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கந்தையா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும்,
பாசத்திற்கும்,
நேசத்திலும்
என்னை மகிழ்வித்து
எனது அன்பிற்கினிய கணவனாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே
நீங்கள் அணையமாட்டீர்கள்
என்றுதான் நினைத்தோம்..!
ஆனால் இப்படி நீங்கள்
எனது ஏமாற்றுவீர்கள் என்று
நாங்கள்
கனவிலும் நினைக்கவில்லை
எனது இதயம் முழுவதும்
நீங்கள் தான் நிறைந்துள்ளிர்கள்
எட்டு ஆண்டுகள் சென்றுவிட்டன
ஆனால் உங்கள் நினைவுகள்
எம்மால்
என்றும் மறக்க முடியாது
எனது இதயத்தில் நீங்கள் தான்
என்றும் நிறைந்துள்ளிர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்