Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 11 AUG 1943
விண்ணில் 16 DEC 2021
அமரர் முத்துவேலு தனபாலசிங்கம் (தனபாலன்)
முன்னாள் கொழும்பு மற்றும் புங்குடுதீவு Baradi பிரபல வர்த்தகர்
வயது 78
அமரர் முத்துவேலு தனபாலசிங்கம் 1943 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து கொலண்ட் Breda வை வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(முன்னாள் ஆமர்வீதி வர்த்தகர்-R.M.S) முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தயாநிதி(நிதி- சுவிஸ்), பவானி(அயர்லாந்து), சிவகுமார்(சிவா- கொலண்ட்), சுரேஸ்குமார்(சுரேஸ்- கொலண்ட்), ஜீவகுமார்(ஜீவா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செந்தில்நாதன்(செந்தில்- சுவிஸ்), வசந்தராசன்(அயர்லாந்து), கல்பனா(கொலண்ட்), வித்தியா(கொலண்ட்), ஜீவதாரணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரியங்கா, திவ்யா, அபிலாஷ், சிநேகா, ஜெசிகா, அலன், சாதனா, தனுஷாந், வருஷன், சுருதி, சந்தோஷ், அபினிஷா, ஜசிகா, அக்சயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்வநாயகம், இராசமணி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற நாகேசு(S.P.N கொம்பனி), பானுமதி, சாரதாம்பாள், சத்தியபாமா, இராமச்சந்திரன், நகுலேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயராஜசிங்கம், கருணாகரன், காலஞ்சென்ற சபாரெட்ணம், கலாநிதி, இந்திராணி, சத்தியவதனி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here
Meeting ID:  886 966 5912
Passcode:  a1F33M

வீட்டு முகவரி
Veertienbunder 29,
4823 BB Breda,
Netherlands.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செந்தில்நாதன் - மருமகன்
தயாநிதி - மகள்
வசந்தராசன் - மருமகன்
பவானி - மகள்
சிவகுமார்(சிவா) - மகன்
கல்ப்பனா - மருமகள்
சுரேஸ்குமார் - மகன்
வித்தியா - மருமகள்
ஜீவகுமார்(ஜீவா) - மகன்
ஜீவதாரணி - மருமகள்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos