5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் முத்துராசா குணபாலன்
1964 -
2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராசா குணபாலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-12-2022
ஐந்தாண்டுகள் ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் பல ஓடி
மறைந்தது
ஆனாலும்
எங்கள் கண்களில்
வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள் அப்பாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
காலங்கள் கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன்
வகுத்த வரைதானே!
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்