2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துராசா குணபாலன்
1964 -
2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராசா குணபாலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
ஆண்டுகள் இத்தனை உருண்ட பின்பும்
இன்னும் நம்ப முடியவில்லை
நீங்கள் எம்முடன் இல்லை எனும் உண்மையை!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..
தகவல்:
மகள்