3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துராசா குணபாலன்
1964 -
2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராசா குணபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்
பாசப்பகிர்வில் நீங்களும் நாங்களும்
மகிழ்ந்தோம்....
இனி நினைவலைகளில் தான்
வாழ்ந்திடுவோம்....
காலங்கள் தேய்ந்திடினும்
உங்கள் நினைவுகள் அழிந்திடுமோ
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்