
தோற்றம்
29 AUG 1943
மறைவு
10 JUL 2022
அமரர் முத்துலட்சுமி காராளசிங்கம்
வயது 78

அமரர் முத்துலட்சுமி காராளசிங்கம்
1943 -
2022
இராசாவின் தோட்டம், Sri Lanka
Sri Lanka
-
29 AUG 1943 - 10 JUL 2022 (78 வயது)
-
பிறந்த இடம் : இராசாவின் தோட்டம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
KARUNA FRANCE
12 JUL 2022
France
அன்பாக எம்மை அரவணைத்து வளர்த்த அன்பு அக்கா இவ்வுலக உறவுகளை பிரிந்து இறைவனுடன் சங்கமித்துள்ளார் அன்னாரின் நீண்ட வாழ்க்கை பயணம் மிகவும் அன்பும் பாசமும் நினைந்தது அவருடனான எனது சிறுவயது பதிவுகளின் நினைவலைகள் கண்ணீரில் மிதக்கின்றன ஆரம்ப பாடசாலை காலத்தில் பாடம் சொல்லிதந்த ஆசிரியர் பரீட்சையில்பாசாகும் போது ஒவ்வொரு தடவையும் எனக்கு ஒருரூபா தந்து ஊக்குவித்த அக்காவின் பாசம் எனது வாழ்வின் அடிக்கல் எமது வீட்டில் அனைவருடனான பாசமும் எனது தாயாருடனான அன்பும் அக்காவின் நேசமும் குடும்பத்தில் ஒருவர்போல் வளர்ந்ததுபோன்ற பதிவுகள் அன்னாரின் பிரிவுத்துயர் தாங்க முடியாதவேதனையை தருகிறது அக்காவின் ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி
Summary
-
இராசாவின் தோட்டம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 11 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 09 Aug, 2022
Sad to hear that your mother passed away.May she rest in good god’s hands.Our hearts felt condolences.